டிஎன்பிஎஸ்சி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைகிறதா? - அண்ணாமலை கேள்வி

2பார்த்தது
டிஎன்பிஎஸ்சி மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை குறைகிறதா? - அண்ணாமலை கேள்வி
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 56% சரிந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, 2022-ல் 22.06 லட்சமாக இருந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தற்போது 9.80 லட்சமாகக் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். தேர்வாணையத்தின் மீதான நம்பிக்கை குறைவதே இதற்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளதோடு, இதனைச் சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி