இன்று தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு..?

28பார்த்தது
இன்று தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்பு..?
கடந்த 2 நாட்களாக உயர்ந்து வந்த தாகம் விலை இன்று (பிப்.05) குறைந்துள்ளது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.4,640 குறைந்து ரூ.1,14,560க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், தங்கம் விலை வெளியன் பின்னரும் இன்று சர்வதேச சந்தையில் சரிவு தொடர்கிறது. இதனால் மேலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்று இரண்டாவது முறையாக மாலை தங்கம் விலை குறையலாம்.

தொடர்புடைய செய்தி