முட்டையின் நிறத்திற்கும் பறவைக்கும் இடையே தொடர்பா?

24பார்த்தது
முட்டையின் நிறத்திற்கும் பறவைக்கும் இடையே தொடர்பா?
முட்டையின் நிறத்திற்கும் அது 'நாட்டு' முட்டை என்பதற்கும் அறிவியல் பூர்வமான தொடர்பு இல்லை என நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். கோழியின் மரபணுவே முட்டை நிறத்தைத் தீர்மானிக்கிறது. கலப்பினக் கோழிகள் பழுப்பு நிற முட்டையிடுகின்றன. பண்ணை முட்டைகளை 'நாட்டு' முட்டை என அதிக விலைக்கு விற்பது FSSAI விதிப்படி குற்றமாகும். முட்டையின் புத்துணர்ச்சியை நீரில் போட்டுப் பார்த்தல், நுகர்ந்து பார்த்தல் மூலம் அறியலாம். வெள்ளை, பழுப்பு முட்டைகளின் ஊட்டச்சத்து சமமே.

தொடர்புடைய செய்தி