ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா?.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

14பார்த்தது
ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு கட்டணமா?.. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வணிக ரீதியிலான UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் வகையில் புதிதாக வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் அரசிதழ் அறிவிப்புகளை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள கட்டண முறையால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி