முதலமைச்சர்
விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், விசிகவுக்கும் பங்கு கிடைப்பதை உறுதி செய்யுமாறு அக்கட்சியின் ஒரு பிரிவு தலைவர் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக திருமாவளவன் நேற்று காலை இசிஆரில் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. விசிகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், திண்டிவனம் எம்எல்ஏ வன்னியரசுக்கு
பதவி கேட்டு வருவதாக தகவல் பரவி வருகிறது. அப்படி வழங்கினால் அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, கூட்டுறவு அல்லது தொழிலாளர் நலத்துறை ஒதுக்கப்படலாம்.