துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?.. வெளியான தகவல்

4பார்த்தது
துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?.. வெளியான தகவல்
வளைகுடா நாடுகளுக்கு தேவையான காய்கறி, பழங்கள், பால் என 70 விழுக்காடு உணவு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் கொண்டுவரப்பட்டது. போரின் விளைவால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாலும், வான்வழி போக்குவரத்து தடைப்பட்டதாலும் துபாயில் பிரஷ்ஷான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இன்னும் 7 நாட்களுக்கு மட்டுமே Fresh-ஆன உணவு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி