லேப்டாப்பில் முதல்வர் படத்தை அழித்தால் வாரண்ட்டி கிடையாது?

17பார்த்தது
லேப்டாப்பில் முதல்வர் படத்தை அழித்தால் வாரண்ட்டி கிடையாது?
அரசு வழங்கிய லேப்டாப்புகளில் உள்ள கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படங்களை அகற்றி, தவெக தலைவர் விஜய் படத்தை அவரது தொடர்கள் ரசிகர்கள் ஒட்டி வருகின்றனர். அதனை ரீல்ஸாக எடுத்து வெளியிருக்கின்றனர். இந்நிலையில், இவ்வாறு லேப்டாப்பை மாற்றியமைத்தால் அதற்கான வாரண்டி கிடையாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அரசு முத்திரை அல்லது அமைப்பை சிதைப்பது வாரண்டி விதிமுறைகளை மீறும் செயலாக கருதப்படும் என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி