உண்மையாகவே பேய் இருக்கா? இல்லையா?..

3675பார்த்தது
உண்மையாகவே பேய் இருக்கா? இல்லையா?..
பேய் இருக்கா? இல்லையா? என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. சிலர் பேயை நேரில் பார்த்ததாக கூறுகின்றனர். சிலர் பேய் இல்லை என கூறுகின்றனர். இதற்காக பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் பேய் பயம் நம்மை விட்டுப் போகவில்லை. அதேபோல் பேய் பிடிப்பது உண்மையா என கேட்டால் அதற்கும் பதில் இல்லை. அறிவியல் ரீதியாக அது ஒரு மனநல பிரச்சனை என கூறப்படுகிறது. ஆகையால், பேய் இருக்கா? இல்லையா? என்பது மர்மமாகவே உள்ளது.

தொடர்புடைய செய்தி