சைக்கிள் விலையில் இவ்வளவு வித்தியாசமா? - தவெக அரசின் புதிய ஊழல்

21பார்த்தது
சைக்கிள் விலையில் இவ்வளவு வித்தியாசமா? - தவெக அரசின் புதிய ஊழல்
தவெக அரசின் வெற்றி மின்சாரத் திட்ட ஊழலைப் போல, வெற்றி சைக்கிள் திட்ட ஊழலும் அம்பலமாகியுள்ளதாக திமுக விமர்சித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், புதுச்சேரி அரசு 8,861 சைக்கிளை வாங்கும் நிலையில், அவர்களுக்கு ஒரு சைக்கிள் ரூ.6,248-க்கு கிடைக்கிறது. ஆனால், 5.32 லட்சம் சைக்கிள்களை வாங்கும், தமிழ்நாட்டுக்கு அதை விட குறைந்த விலையில் கிடைக்க வேண்டும். ஆண்கள் சைக்கிள் ரூ.7,235, பெண்கள் சைக்கிள் ரூ.7,476 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சைக்கிள் விலையில் இவ்வளவு வித்தியாசம் வருமா? என வினவியுள்ளது.

தொடர்புடைய செய்தி