3 வருட கட்சிக்கே இவ்வளவு திமிரா? - பா.வளர்மதி ஆதங்கம்

9பார்த்தது
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்ற 3 வருட தவெக கட்சிக்கே இவ்வளவு திமிர் இருந்தால், 54 வருட ஆலமரமாக இருக்கும் எங்களை பெயர்க்க எவ்வளவு பெரிய புல்டோசர் வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி விமர்சித்துள்ளார். திருச்சி புள்ளம்பாடியில் தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவின் அடக்குமுறையையே எதிர்த்து வந்த தங்களை எந்தவொரு கொம்பனாலும் அழிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி