ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியது இதனாலா?

18பார்த்தது
ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி விலகியது இதனாலா?
ரஜினியின் புதிய படத்திலிருந்து சுந்தர் சி விலகியதற்கான காரணம் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், ஹிப் ஹாப் ஆதி இதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இப்படத்துக்கு அனிருத்துக்குப் பதிலாக ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க வேண்டும் என சுந்தர் சி கேட்டதாகவும், ஆனால் தயாரிப்பு தரப்பு இதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுந்தர் சி திட்டத்திலிருந்து விலகியதாக பேசப்படுகிறது.

தொடர்புடைய செய்தி