கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த “41 பேர் மரணத்திற்கு காரணமான விஜய், மனிதாபிமானம் மிக்கவாரா? என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். சமீபத்தில் பேட்டியளித்த அவர், "41 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் மனிதாபிமானம் மிக்கவாரா?. பாதிக்கப்பட்டவர் வீட்டிற்குச் சென்று நேரில் பார்க்காமல் இருந்த விஜய் மனிதாபிமானம் உள்ளவரா?. தவெக தலைவர் விஜய் மிகுந்த மனிதாபிமானம் உள்ளவர். நாங்க மனிதாபிமானம் இல்லாதவரா?" எனக் கேள்விகளை அடுக்கினார்.