தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் (SIR) பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (பிப்.23) வெளியாகிறது. இந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாது. தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை இந்திய தேர்தல் ஆணையம் இணையதளங்கள் voters.eci.gov.in, electoralsearch.eci.gov.in மற்றும் ECI NET மொபைல் செயலி மூலம் வாக்காளர்கள் சரிபார்க்கலாம்.