தவெகவில் இணைந்தார் இசக்கி சுப்பையா

8564பார்த்தது
தவெகவில் இணைந்தார் இசக்கி சுப்பையா
அதிமுக முன்னாள் அமைச்சரும், அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான இசக்கி சுப்பையா, சென்னை தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். முன்னதாக, தட்டச்சு செய்யப்பட்ட தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் நிராகரித்த நிலையில், கைப்பட எழுதி வழங்கி தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து இந்த இணைவு நிகழ்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி