MLA-வாக செயல்பட அனுமதிக்க வேண்டி இசக்கி சுப்பையா மனு

0பார்த்தது
அதிமுக எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா, உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு முடியும் வரை என்னை அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ-வாகப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி