கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை வழங்கிய இசக்கி சுப்பையா

41பார்த்தது
கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை வழங்கிய இசக்கி சுப்பையா
அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா சபாநாயகரைச் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். ஆனால், அது கைப்பட எழுதப்படாமல் தட்டச்சு (Type) செய்யப்பட்டிருந்ததால் சபாநாயகர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து, 10 நிமிடங்களில் தனது கடிதத்தைக் கைப்பட எழுதி எடுத்துவந்து மீண்டும் சபாநாயகரிடம் அவர் ஒப்படைத்தார். இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்பது குறித்து சபாநாயகர் இனி இறுதி முடிவு எடுப்பார்.
Job Suitcase

Jobs near you