கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று (பிப்.16) இரவு நடைபெற்ற 2026-ம் ஆண்டு மகாசிவராத்திரி விழாவில் நடிகைகள் தமன்னா பாட்டியா மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் கலந்துகொண்டுனர். ஆதியோகி சிலைக்கு முன்பு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் தியான நிகழ்வுகளில் பங்கேற்ற அவர்கள், அங்கிருந்த பக்தர்களுடன் இணைந்து நடனமாடினர். இது குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.