ரிசர்வ் வங்கி பணியை மீண்டும் தொடங்கிய இஷான் கிஷன்

3பார்த்தது
ரிசர்வ் வங்கி பணியை மீண்டும் தொடங்கிய இஷான் கிஷன்
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் உதவி மேலாளர் பணியை கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன் மீண்டும் தொடங்கியுள்ளார். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அவருக்கு இந்தப் பணி கிடைத்த நிலையில், கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நாட்களில் அவர் அலுவலக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விளையாட்டுடன் அரசு பணியையும் சமநிலைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி