இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா

0பார்த்தது
இஸ்லாமாபாத் குண்டுவெடிப்பு: பாகிஸ்தானின் ஆதாரமற்ற குற்றச்சாட்டை நிராகரித்த இந்தியா
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. உள்நாட்டு பிரச்சினைகளை மறைக்க பாகிஸ்தான் முன்வைக்கும் ஆதாரமற்ற மற்றும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு துணை போகும் பாகிஸ்தான், மற்ற நாடுகள் மீது பழிசுமத்துவதை நிறுத்த வேண்டும் என இந்தியா சாடியுள்ளது.

தொடர்புடைய செய்தி