இஸ்ரேல் - ஈரான் மோதல்.. ஐநாவுக்கு அழைப்பு விடுக்க பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்

15பார்த்தது
இஸ்ரேல் - ஈரான் மோதல்.. ஐநாவுக்கு அழைப்பு விடுக்க பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்
“அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் மூண்டிருப்பது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்” என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மோதலுக்குத் தீர்வு காண உடனடியாக ஐநா பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரக் கூட்டத்திற்கு இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருக்கிறார்.  ஈரான், லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று (பிப்.28) தாக்குதல் தொடுத்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி