ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் போருக்கு ரூ.1.6 லட்சம் கோடி செலவு

78பார்த்தது
ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் போருக்கு ரூ.1.6 லட்சம் கோடி செலவு
ஈரான், லெபனான் மீதான இஸ்ரேலின் 40 நாள் போரில் $17.5 பில்லியன் (ரூ.1.6 லட்சம் கோடி) செலவானதாக இஸ்ரேல் நிதியமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. மேலும், ராணுவச் செலவுகள் $12.9 பில்லியன் என்றும், ஈரானிய தாக்குதலால் ஏற்பட்ட சேதம் $4.5 பில்லியன் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்புச் செலவுகள், பொருளாதார முடக்கத்தால் ஏற்பட்ட இழப்புகள் இந்த கணக்கில் சேர்க்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி