இஸ்ரேல் vs ஈரான்: யாருடைய ராணுவம் அதிக பலத்தை கொண்டது?

0பார்த்தது
இஸ்ரேல் vs ஈரான்: யாருடைய ராணுவம் அதிக பலத்தை கொண்டது?
Global Firepower 2026 தரவரிசைப்படி, உலகின் சக்திவாய்ந்த ராணுவப் பட்டியலில் இஸ்ரேல் 15-வது இடத்திலும், ஈரான் 16-வது இடத்திலும் உள்ளன. ஈரான் 6.1 லட்சம் வீரர்களுடன் எண்ணிக்கை பலத்தில் முன்னிலையில் இருக்க, இஸ்ரேல் 1.69 லட்சம் வீரர்களுடன் நவீன ஏவுகணை மற்றும் வான்வழித் தொழில்நுட்பத்தில் வலுவாக உள்ளது. டாங்குகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் எண்ணிக்கையில் ஈரான் முந்தினாலும், தொழில்நுட்ப ரீதியான தற்காப்பு வியூகங்களில் இஸ்ரேல் கடும் சவால் அளித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி