இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு

50பார்த்தது
இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானில் இதுவரை 555 பேர் உயிரிழப்பு
அமெரிக்கா, இஸ்ரேலிய ராணுவத்தின் தொடர் தாக்குதல்களில் சிக்கி ஈரான் முழுவதும் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டி அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி