இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நிதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினர் இஸ்ரேலில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அந்நாட்டு போர் விமானத்தின் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா சையத் அலி காமேனியை வீழ்த்துவோம் என அமெரிக்கா சூளுரைத்துள்ள நிலையில், அவரது மாளிகையை தாக்கி அழித்துள்ளது.