விண்வெளிக்கு மேலும் 3 வீரர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்

4637பார்த்தது
விண்வெளிக்கு மேலும் 3 வீரர்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டமாக, விண்வெளிக்கு மேலும் மூன்று இந்திய வீரர்களை அனுப்ப தீவிரமாகத் திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு பெண் வீரரை விண்வெளிக்கு அனுப்பவும் இஸ்ரோ பரிசீலித்து வருகிறது. இந்தச் புதிய பயணத் திட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கான பயிற்சி மற்றும் தொழில்நுட்பச் சோதனைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி