இஸ்ரோவின் ககன்யான் திட்டம்: முதல் ஆளில்லா விண்கலம் வெற்றிகரமான சோதனை

3பார்த்தது
இஸ்ரோவின் ககன்யான் திட்டம்: முதல் ஆளில்லா விண்கலம் வெற்றிகரமான சோதனை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, அதன் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தத் திட்டத்திற்கான 'ஆட்கள் தப்பும் அமைப்பை' (Crew Escape System) சோதிக்கும் விதமாக இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் முழு வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி