பொது இடங்களில் மாஸ்க் அணிவது நல்லது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "வீரியமில்லாத கொரோனா பரவல் காரணமாக, பெரிய அளவு பாதிப்பு ஏதும் இல்லை. பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் தேவையில்லை. தனிநபர் இடைவெளி, பொது இடங்களில் மாஸ்க் அணிவதை பின்பற்றுவது நல்லது. இதனால் பெரிய கட்டுப்பாடுகள் தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார்.