வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை

3761பார்த்தது
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது அவரவர் உரிமை
டெல்லியை சேர்ந்த ஜோடி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட நிலையில், அவர்களின் குடும்பத்தினர் ஒப்புக்கொல்லையில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று (நவ.08) விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், "இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது அரசமைப்புச் சட்டப்படி தனிநபர் உரிமை. திருமண வயது வந்தவர்களின் தேர்வை அவர்களின் குடும்பமோ, சமூகமோ தடுக்க முடியாது" என கூறியுள்ளது.