ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குலன்டிக்களை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும்

9பார்த்தது
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குலன்டிக்களை கட்டாயம் பள்ளியில் சேர்க்க வேண்டும்
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் ஆட்டிசம் மற்றும் அறிவுசார் குறைபாடுள்ள குழந்தைகளைக் கட்டாயம் சேர்க்க வேண்டும் எனத் தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சேர்க்கை மறுக்கப்படுவதைத் தடுக்க, தலைமையாசிரியர் அறைக்கு முன் "இக்குழந்தைகள் இப்பள்ளியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்" எனத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். இதன்மூலம் அக்குழந்தைகளின் சமமான கல்வி உரிமை உறுதி செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி