குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள், பாஸ்போர்ட் பெற சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறுவது கட்டாயம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று (பிப்., 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, பாஸ்போர்ட் சட்டத்தின் படி குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் வழங்க மறுக்கலாம். இருப்பினும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் பெற்று இருந்தால் பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்கலாம் என உத்தரவிட்டுள்ளது.