கூட்டணிகள் பிரிவது இயல்பானது.. சொல்கிறார் ஜோதிமணி MP

19பார்த்தது
கூட்டணிகள் பிரிவது இயல்பானது.. சொல்கிறார் ஜோதிமணி MP
தமிழக காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக தவெக-வுடன் இணைய முடிவெடுத்துள்ளதாக கரூர் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். "அரசியலில் கூட்டணிகள் மாறுவது இயல்பு; 2014-ல் திமுகவும் எங்களை வெளியேற்றியது. தமிழக நலன் கருதி மரியாதையுடன் பிரிவதே நல்லது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்டாலின் தோல்வியடைந்த சூழலில் நாகரிகமற்ற விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், ராகுல் காந்தியை அவதூறு செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி