கரூரில் கூட்ட நெரிசல் விபத்தில் பலியான 41 ஏழை குடும்பங்களுக்கும் அரசு
வேலை வழங்குவதில் தவறில்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று (ஜூலை 9) பேட்டியளித்த அவர், "இந்த விபத்து முந்தைய அரசின் அஜாக்கிரதையா, காவல்துறையின் அலட்சியமா அல்லது நிகழ்ச்சி நடத்தியவர்கள் மீது உள்ள தவறா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:News18