மின்வாரிய ஊழியர்கள் பணிநேரத்தில் அடையாள அட்டை அணிவது இனி கட்டாயம்

10பார்த்தது
மின்வாரிய ஊழியர்கள் பணிநேரத்தில் அடையாள அட்டை அணிவது இனி கட்டாயம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உட்பட TNEB, TNGECL, TNPGCL மற்றும் TANTRANSCO ஆகிய அனைத்து பிரிவு ஊழியர்களும் பணிநேரத்தில் அடையாள அட்டையை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊழியர்களின் வருகையை முறைப்படுத்தவும், பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காகவும் இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை தவறாமல் பின்பற்றுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி