“செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோது தவெக-வை சிறிய கட்சி எனப் பலர் விமர்சித்தனர்” என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இன்று (மே.28) நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பேசிய அவர், “தேர்தல் முடிவு வெளியான அன்றே திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு யாரையும் ஆஃபர் கொடுத்து அழைக்கவில்லை. உண்மையான எம்ஜிஆர் வழியில் நடப்பது தவெக தான். தவெகவில் உண்மை இருப்பதால் 90% அதிமுகவினர் இக்கட்சிக்கு வரத் தயாராகிவிட்டனர்” என்றார்.