இபிஎஸ் கூட்டத்தில் 80 மா.செ.க்கள் பங்கேற்றதாக தகவல்

5089பார்த்தது
இபிஎஸ் கூட்டத்தில் 80 மா.செ.க்கள் பங்கேற்றதாக தகவல்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய கூட்டத்தில் 80 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றதாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் இன்று (மே 19) செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட படிவம் வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். அமைப்பு ரீதியாக 82 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில், 2 பேர் பங்கேற்கவில்லை என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி