கோவையில் ஐடி வேலை.. IBM தரும் அசத்தலான சான்ஸ்

6888பார்த்தது
கோவையில் ஐடி வேலை.. IBM தரும் அசத்தலான சான்ஸ்
ஐபிஎம் நிறுவனம் சென்னை, கோவை உட்பட 18 இடங்களில் 'அசோசியேட் சிஸ்டம் இன்ஜினியர்' பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது. 2024, 2025-ல் பி.இ/பி.டெக் முடித்த, அரியர்ஸ் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். Java, Python போன்ற மொழிகள் தெரிந்திருப்பது அவசியம். முன்அனுபவம் தேவையில்லை. தகுதியுள்ளவர்கள் ஐபிஎம் இணையதளத்தில் உடனே விண்ணப்பிக்கவும்; சம்பள விவரம் நேர்காணலில் அறிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி