நாங்கள் அருகில் இல்லாததால் இப்படி எல்லாம் பேசுறாரு போல.. - வீரபாண்டியன்

0பார்த்தது
தவெக வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசியதற்கு CPM மாநில செயலாளர் வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாங்கள் அருகில் இருக்கும் வரை Ex.CM மிகுந்த கண்ணியத்துடனும் சிறந்த அரசியலையும் பேசி வந்ததாகவும், நாங்கள் அருகில் இல்லாத காரணத்தினாலோ என்னவோ தெரியவில்லை தடம் புரண்டு பேசுகிறார் என்று கூறினார். மேலும், தந்தை பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் தோன்றிய இயக்கம் அது என்றும், பெண்ணை இழிவு செய்வதை கம்யூனிஸ்டுகள் நிராகரிக்கிறோம், எதிர்க்கிறோம் என பேசினார். நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி