அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத்துறையை ஒதுக்கியது தவறு என்று நடிக
ர் விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நிதி நெருக்கடியில் உள்ள திரைத்துறையை சீர்திருத்தம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. அந்த துறையை அனுபவம் உள்ள முதலமைச்சர் விஜய்யே தன் வசம் வைத்திருக்கலாம். இதனால் அமைச்சர் ராஜ்மோக
னை நான் இழிவுபடுத்துவதாக எடுத்து
க் கொள்ள வேண்டாம். முதலமைச்சரிடம் அந்த துறை இருந்தால் திரைப்படத்துறை சார்ந்த கோரிக்கைகளை எளிதில் அவரிடம் எடுத்துக் கூற முடியும் என குறிப்பிட்டுள்ளார்.