“எம்ஜிஆர் பெயரை விஜய் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது" - திண்டுக்கல் சீனிவாசன்

0பார்த்தது
‘ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரை சிலர் மறந்துவிட்டதாக விஜய் கூறுவது வேடிக்கையாக உள்ளது” என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இன்று (பிப்.15) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்களாக இருந்தாலும் எங்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உரியவர்கள். அவர்களின் பெயரை பிசினஸ் ஆரம்பிக்க வந்திருக்கும் விஜய் பயன்படுத்தாமல் இருப்பது அவருக்கு நல்லது" என்றார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி