இத்தாலியில் 3 நாட்களில் 10,000 ஆணுறைகள் காலி

0பார்த்தது
இத்தாலியில் 3 நாட்களில் 10,000 ஆணுறைகள் காலி
இத்தாலியில் நடைபெற்று குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சில நாட்களிலேயே, வீரர்களின் குடியிருப்பில் வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்துப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமான மூன்று நாட்களிலேயே ஏற்பாட்டாளர்களால் வழங்கப்பட்ட 10,000 ஆணுறை பொதிகள் முழுமையாகத் தீர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்தகால ஒலிம்பிக் போட்டிகளின்போது 3 லட்சம் ஆணுறைகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வழங்கியதாக வீரர்கள் குற்றச்சாட்டு.

தொடர்புடைய செய்தி