தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்,
விஜய் 108 இடங்களில் மட்டுமே வெற்றிப் பெற்ற நிலையில், ஆட்சி அமைச்சர் ஐயூஎம்எல் கட்சி ஆதரவு கொடுத்தது. இந்நிலையில், அமைச்சரவையில் பங்கேற்க ஐயூஎம்எல் கட்சிக்கு தவெக அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், “இன்று மாலை அல்லது நாளை கட்சியின் உயர்மட்ட குழுவை கூட்டி இது குறித்து ஆலோசித்து முடிவெடுப்போம்” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.