தவெக அமைச்சரவையில் இணையும் IUML - காதர் மொய்தீன் அறிவிப்பு

10692பார்த்தது
தவெக அமைச்சரவையில் IUML கட்சி இணையவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இன்று (மே 21) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தின் முடிவின்படி அமைச்சரவையில் இணைகிறோம். அழைப்பு விடுத்த முதலமைச்சர் விஜய்க்கு நன்றி. எங்கள் கட்சி சார்பில் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஏ.எம்.ஷாஜகானை அமைச்சரவையில் இணைக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி