தவெக ஆட்சியமைக்க IUML ஆதரவு தராது என திட்டவட்டம்

3பார்த்தது
தவெக ஆட்சியமைக்க IUML ஆதரவு தராது என திட்டவட்டம்
தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆதரவு தராது என அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கூட்டணியின் தலைமையான திமுகவின் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான மீதமுள்ள 11 இடங்களைப் பெற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளது.

தொடர்புடைய செய்தி