தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கர்வும் போட்டியின்றி தேர்வாக உள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் போட்டியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தற்காலிக சபாநாயகர் கருப்பையா நாளை சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். இதன் மூலம் வரும் நாட்களில் ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராக செயல்படுவார்.