பலாப்பழம் விலை வரலாறு காணாத சரிவு: விவசாயிகள் கண்ணீர்

16பார்த்தது
பலாப்பழம் விலை வரலாறு காணாத சரிவு: விவசாயிகள் கண்ணீர்
கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு பலாப்பழம் வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளதால், அதன் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. வழக்கமாக சந்தையில் ரூ.300 வரை விற்பனையாகும் நடுத்தர அளவுள்ள ஒரு பலாப்பழம் தற்போது வெறும் ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால், கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ள தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி