சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜடேஜா? பேச்சுவார்த்தையில் இழுபறி

25பார்த்தது
சஞ்சு சாம்சனுக்கு பதில் ஜடேஜா? பேச்சுவார்த்தையில் இழுபறி
கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் ஏற்பட்ட மனக்கசப்பே காரணம் என கூறப்படுகிறது. தற்போது அவர் மற்றும் ஜடேஜா இடையே வர்த்தகம் செய்வது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால் ஜடேஜாவுடன் ப்ரேவிஸையும் கோரியதால் சிஎஸ்கே தயக்கம் காட்டுகிறது.
Job Suitcase

Jobs near you