இந்திய மண்ணில் ஜடேஜா புதிய சாதனை

36பார்த்தது
இந்திய மண்ணில் ஜடேஜா புதிய சாதனை
இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா முன்னாள் வீரர் ஹர்பஜனை பின்னுக்குத் தள்ளி மூன்றாமிடம் பிடித்துள்ளார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் மொத்தம் 627 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர், இதில் இந்தியாவில் மட்டும் 381 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம், கும்பிளே (476) மற்றும் அஷ்வின் (475) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார்.