மே மாதத்திற்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக்கூடாது.. நீதிமன்றம்

6பார்த்தது
மே மாதத்திற்கு பின் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தக்கூடாது.. நீதிமன்றம்
சிவகங்கை மின்னல்கொடிப்பட்டியில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக ஜல்லிக்கட்டு நடத்தத் தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது. "ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அரசின் விதிகள், சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது; உரிய அனுமதியின்றி நடத்தத் திட்டமிட்டால் அதற்குத் தடை விதிக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி