'ஜன நாயகன்' பட லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

3075பார்த்தது
'ஜன நாயகன்' பட லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
'ஜன நாயகன்' திரைப்படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக லீக் செய்த வழக்கில் கைதான 9 நபர்களின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. படம் லீக் ஆனதால் தங்களுக்கு சுமார் ரூ.500 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத செயலின் பின்னணியில் உள்ள முழு நெட்வொர்க்கையும் வெளிக்கொண்டு வர முழுமையான விசாரணை அவசியம் என்பதால் ஜாமின் மறுக்கப்படுவதாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி