‘ஜன நாயகன்’ கசிவு: 9 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி

39பார்த்தது
‘ஜன நாயகன்’ கசிவு: 9 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய 'ஜனநாயகன்' படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தணிக்கைச் சான்றிதழ் இழுபறியால் ஜனவரி 9 ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், கடந்த ஏப்ரலில் படம் முழுவதும் கசிந்தது. இதுகுறித்து கேவிஎன் நிறுவனம் அளித்த புகாரில், உதவி எடிட்டர் உட்பட 9 பேரைச் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி